இந்தியாவில் பெண் கல்வித் திட்டத்துக்கு "கேர் அமைப்பு நிதி உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு உலகின் பெரிய உதவி மற்றும் வளர்ச்சிஅமைப்பான "கேர் (இஅகீஉ) அமைப்பு நிதி உதவி அளிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த அமைப்புசமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் போதிய கல்வி அறிவைப் புகட்டினால்தான் உலகில் வறுமை, பசி,பட்டினி ஆகியவற்றை ஒழிக்கவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைக் காணவும் முடியும் என்று உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ள ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசமாநிலங்களில் சுமார் 300 கிராமங்களில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று கேர்அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவின் மூலம் மேற்கண்ட இரு மாநிலங்களிலும் 6 ஆண்டு பெண் கல்வித் திட்டத்தை வெற்றிகரமாகச்செயல்படுத்தமுடியும். "மாஸ்டர்கார்டு இன்டர்நேஷனல் மூலம் இத் திட்டத்துக்குப் போதுமான நிதியுதவிஅளிக்கப்பட உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் பயனடைவார்கள்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications