வணக்கம்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டு
பல்கலைக்கழகங்கள்

வேலைவாய்ப்பு
தகவல் தளங்கள்


வேலைவாய்ப்பு
அலுவலகங்கள்


அஞ்சல்வழி
பல்கலைக்கழகங்கள்


இன்றைய
தகவல்கள்வணக்கம்...!
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">

இந்த பக்கத்துக்கு வந்ததன் மூலம் பல புதிய தகவல்களைப் பெறப்போகும்உங்களுக்குப் பாராட்டுக்கள்.

மாணவர்களுடைய வாழ்க்கையில் "வழிகாட்டியாகவும், வேலைகிடைக்காதவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் "ஏணிப்படியாகவும்இருக்கும் வகையில் இப் புதிய பக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

எல்.கே.ஜி. வகுப்பில் சேருவதில் இருக்கும், பகீரதப் பிரயத்தனம் தொடக்கக் கல்வி,இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி என தொடர்ந்து, கல்லூரிமற்றும் பல்கலைக் கழகப் படிப்புகள் வரை நீடிக்கிறது. இதைக் கடந்து வந்தால் அடுத்தபிரச்சினை வேலை.

மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு என்ன படிக்கலாம்..? எங்குபடிக்கலாம்..? எப்படி விண்ணப்பிப்பது..? என்ற பல நியாயமான கேள்விகள் எழுவதுஇயல்பு.

மேல்நிலைக் கல்வியில் குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள் சாதாரண கலை,அறிவியல் கல்லூரிகளிலும், ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் கல்லூரிப்படிப்புடன் கூடுதலாக கம்ப்யூட்டர் படிப்பிலும், நல்ல மதிப்பெண் பெற்றவர்கள்நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற் படிப்பிலும்சேருகின்றனர்.

தமிழகத்தில் ஏராளமான பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள்,பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்உள்ளிட்ட பல்வேறு கல்விக் கூடங்கள் உள்ளன.

இந்த வெப் தளத்தில் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து கல்வி நிலையங்கள்பற்றிய தகவல்கள் தரப்படும்.

இது தவிர, க்ககுஇ, ஐஅகு, ஐககு, ஐஊகு, கூககுஇ, கீகீஆ, குகுஇ, ஆகுகீஆ ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> போன்ற மத்திய, மாநில அரசுப்பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான(இணிட்ணீஞுணாடிணாடிதிஞு உதுச்ட்ண்) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> விண்ணப்பிக்கும் முறைகளும்,அவ்வப்போது வெளியிடப்படும் இத் தேர்வுகளுக்கான அழைப்புக்களும் இங்குஇடம் பெறும்.

தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்ளத்தக்க பயிற்சிமுறைகளும், தேர்வை சிறப்பாக எழுதுவதற்கான குறிப்புகளும், அவ்வப்போதுவழங்கப்படும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக மத்திய, மாநில அரசுநிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் வெளியிடும் வேலைவாய்ப்புச்செய்திகளும் இங்கு தரப்படும்.

வேலை கிடைக்காத இளைஞர்களுக்காக சுயதொழில் தொடங்குவதற்கு உள்ளவாய்ப்புகள் பற்றியும், கைத் தொழில்கள் பற்றிய தகவல்களும் முழுமையாகவழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பற்றிய முழு விலாசமும் இங்குதரப்படும்.

இந்தத் தளத்தின் தகவல்களைப் படித்து பயன்பெற எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...!

Back to Index Page

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற