தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்-த-ன -வீ-ரப்-பன் ம-க-ளுக்-கு உத-வ முன் வந்-த-து கு-ழந்-தை-கள் அமைப்-பு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

டாக்டர் ராமதாசிடம் உதவி கேட்ட சந்தன வீரப்பனின் மகளை வளர்க்க நாங்கள் தயார் என்று சென்னையில் உள்ள அன்னைபாத்திமா குழந்தைகள் நலக் காப்பகம் அறிவித்துள்ளது.

மேட்டூரில் நடந்த பாமக -நிகழ்ச்சி ஒன்றில் சந்தன மரக் கடத்தல்காரன் வீரப்பனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.இந்-நிகழ்ச்சியில் வீரப்பனின் 3வது மகள் வித்யாராணி, ராமதாசிடம் உதவி கோ-ரி மனுக் கொடுத்தாள்.

தா-னும், தனது தாய் -முத்துலட்சுமியும் (வீரப்பனின் மனைவி) வறுமையில் வாடுவதாகவும், என் கல்விக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டாள்.

இதுபற்றி வெளியான செய்திகள் அடிப்படையில் வீரப்பனின் மகள் வித்யாராணியை எங்கள் இல்லத்தில் வைத்து பராமரிக்கவும்,அவளுக்கு தேவையான கல்வி வசதியை செய்து கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்று இந்த காப்பகத்தின் நிர்வாகிராணிகிருஷ்ணன் கூறியுள்ளார்.

-உ-த-வி கேட்கிறார் சந்-த-ன கடத்-தல் வீரப்-ப-னின் மனைவி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற