சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">புனித இருதயக் கல்லூரி, திருப்பத்தூர் - 635 601.
பி.ஏ.- பொருளாதாரம்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
எம்.ஏ.- சமூகப் பணி, பொருளாதாரம்,.
எம்.எஸ்ஸி.- கணிதம்.
எம்.ஃபில்.- கணிதம்.
பி.எச்டி.- பொருளாதாரம்.
பி.ஜி.டி.சி.எஸ்.
இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி - 635 725.
பி.ஏ.- வரலாறு, பொருளாதாரம், இன்டஸ்ட்ரியல் ஆர்கனைசேஷன் (லெதர்), கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
எம்.ஏ.- வரலாறு.
எம்.எஸ்ஸி.- கணிதம், வேதியியல்.
எம்.காம்.
எம்.ஃபில்.- கணிதம், வரலாறு, வணிகவியல்.
ஆக்ஸிலியம் கல்லூரி, காட்பாடி - 632 006.
பி.ஏ.- வரலாறு, ஆங்கிலம்.
பி.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி
பி.காம்.
பி.பி.ஏ.
எம்.ஏ.- ஆங்கிலம்.
தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி, வேலூர் - 632 001.
பி.ஏ.- வரலாறு.
பி.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.காம்.
ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரி, கலவை - 632 506.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி.
எம்.எஸ்ஸி.- அப்ளைடு மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி.
எம்.சி.ஏ.
ஊரிஸ் கல்லூரி, வேலூர் - 632 001.
பி.ஏ.- வரலாறு, பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம், டிஃபன்ஸ் ஸ்டடீஸ்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.ஏ.- வரலாறு.
எம்.எஸ்ஸி.- கணிதம், விலங்கியல், இயற்பியல்.
எம்.காம்.
எம்.ஃபில்.- கணிதம், வணிகவியல்.
ராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தெள்ளாறு - 604 406.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
எம்.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி.
பெரியார் கலைக் கல்லூரி, கடலூர் - 607 001.
பி.ஏ.- வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
எம்.காம்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications