சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திரு ஏ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம் - 604 002.
பி.ஏ.- வரலாறு, ஆங்கிலம்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல்.
பி.காம்.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம் 605 602.
பி.ஏ.- வரலாறு, பொருளாதாரம்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.
பி.காம்.
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருதாசலம் - 606 001.
பி.ஏ.- வரலாறு, தமிழ்.
பி.எஸ்ஸி.-கணிதம், இயற்பியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
எம்.ஏ.- தமிழ்.
எம்.ஃபில்.- தமிழ்.
அரசு கலைக் கல்லூரி, சி.முட்லூர், சிதம்பரம் - 608 102.
பி.ஏ.- பொருளாதாரம், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர் - 607 701.
பி.ஏ.-வரலாறு, பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
எம்.ஏ.- வரலாறு.
எம்.எஸ்ஸி.- கணிதம்.
செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் - 607 701.
பி.ஏ.- வரலாறு.
பி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி.
பி.காம்.
பி.பி.எம்.
எம்.சி.ஏ.
ஜவஹர் அறிவியல் கல்லூரி, நெய்வேலு - 607 803.
பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கணிதம், நிலவியல், நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்,வேதியியல்.
பி.இ.எம்.
பி.பி.ஏ.
பி.காம்.
பி.ஜி.டி.சி.எஸ்.
ஸ்ரீமத் சிவஞான பாலய்யா சுவாமிகள் தமிழ் கல்லூரி, மயிலம் - 604 304.
பி.லிட்.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம் 605 602.
பி.பி.எம்.
பி.பி.ஏ
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், இயற்பியல், பயோ கெமிஸ்ட்ரி, கணிதம்.
பி.காம்.
எம்.சி.ஏ.
எம்.காம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications