சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கம்பன் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி.
பி.பி.எம்.
பி.காம்.
தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிலையம், தரமணி, சென்னை - 113.
பி.டெக்.எட்.
எம்.டெக்.எட்.
பி.எச்டி.- பொறியியல் கல்வியியல்.
மெஸ்டன் கல்வியியல் நிலையம், ராயப்பேட்டை, சென்னை - 14.
பி.எட்.
எம்.எட்.
எம்.ஃபில்.- கல்வியியல்.
பி.எச்டி.
உயர்நிலை கல்வியியல் நிலையம், சைதாப்பேட்டை, சென்னை -15.
பி.எட்.
எம்.எட்.
டி.எச்.எட்.
எம்.ஃபில்.- கல்வியியல்.
பி.எச்டி.
வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி, சென்னை - 5.
பி.எட்.
எம்.எட்.
டி.எச்.எட்.
பி.எச்டி.
என்.கே. திருமலாச்சாரியார் தேசிய கல்வியியல் பெண்கள் கல்லூரி, சென்னை - 5.
பி.எட்.
எம்.எட்.
எம்.ஃபில்.- கல்வியியல்.
பி.எச்டி.
செயின்ட் கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி, வேப்பேரி, சென்னை - 7.
பி.எட்.
எம்.எட்.
பி.எச்டி.- கல்வியியல்.
ஸ்டெல்லா மடுடைன் கல்வியியல் கல்லூரி, சென்னை - 83.
பி.எட்.
எம்.எட்.
பி.எச்டி.- கல்வியியல்.
அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர் - 632 006.
பி.எட்.
டி.எச்.எட்.
ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை - 35.
பி.பி.எட்.
பி.பி.இ.எஸ்.
பி.எம்.எஸ்.
எம்.ஃபில்.- உடற்பயிற்சி கல்வியியல்.
பி.எச்டி.- உடற்பயிற்சி கல்வியியல்.
முதுநிலை டிப்ளமா - ஸ்போர்ட்ஸ் கோச்சிங்.
கலாக்ஷேத்ரா, திருவான்மியூர், சென்னை - 41.
சங்கீத சிரோன்மணி (இசை).
சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரி, பெரம்பூர், சென்னை -12.
அப்சல்-உல்-உலாமா.
சென்னை சம்ஸ்கிருத கல்லூரி மற்றும் சாமிநாத சாஸ்திரி வேதாந்த பாடசாலை, மயிலாப்பூர், சென்னை - 4.
சிரோன்மணி, மீமாம்சம்,(அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்), நியாய, வியாகர்ணம், சாகித்யம், ஜோதிடம், ஆயுர்வேதம், சம்ஸ்கிருதத்தில் சான்றிதழ்மற்றும் டிப்ளமா.
ஸ்ரீ அஹோபில மடம் சம்ஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம்.
சிரோன்மணி, வேதாந்தம் (விசிஷ்டாத்வைதம்), நியாய, வியாகர்ணம்.
சண்முகா இன்டஸ்ட்ரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை - 606 603.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
பி.இ.எஸ்.
டாக்டர் ஆர்.கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லகுறிச்சி, விழுப்புரம் மாவட்டம்.
பி.எஸ்ஸி.-கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications