சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்டெல்லா மேரி கல்லூரி, கோபாலபுரம், சென்னை - 86.
பி.ஏ. - வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், ஹிஸ்ட்ரி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், டிராயிங் அண்ட் பெயின்டிங், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.ஏ. - பொருளாதாரம், ஆங்கிலம், ஹிஸ்ட்ரி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், சோஷியல் ஒர்க்ஸ்.
எம்.எஸ்ஸி. - கணிதம்.
எம்.ஃபில். - பொருளாதாரம், ஆங்கிலம், ஹிஸ்ட்ரி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்.
பி.எச்டி. - பொருளாதாரம், ஆங்கிலம், பிஜிடிசிஎஸ்.
மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை - 34.
பி.ஏ. - வரலாறு, உளவியல், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஹோம் சயின்ஸ், நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ், கம்ப்யூட்டர்சயின்ஸ்.
எம்.ஏ. - அப்ளைடு சைக்காலஜிய
எம்.எஸ்ஸி. - ஹோம் சயின்ஸ், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ், புட் அண்ட் நியூட்ரிஷன்.
எம்.ஃபில். - புட் அண்ட் நியூட்ரிஷன்.
பி.எச்டி. - ஹோம் சயின்ஸ்.
மீனாட்சி மகளிர் கல்லூரி, கோடம்பாக்கம், சென்னை - 24.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
பி.பி.எம்.
எம்.ஏ.- வரலாறு, பொது நிர்வாகம், பொருளாதாரம், தமிழ்.
எம்.சி.ஏ.
எம்.ஃபில். - தமிழ், வரலாறு, கணிதம்.
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்ஸ், எழும்பூர், சென்னை - 8.
எம்.ஏ.- சமூகப் பணி.
எம்.ஃபில். - சமூகப் பணி.
பி.எச்டி. - சமூகப் பணி.
செவாலியர் டி தாமஸ் எலிஸபெத் மகளிர் கல்லூரி, செம்பியம், சென்னை - 11.
பி.ஏ. - ஆங்கிலம், கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
எம்.காம்.
அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, அண்ணா நகர், சென்னை - 40.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ்.
பி.காம்.
பி.பி.எம்.
எம்.ஏ. - பொது நிர்வாகம்.
எம்.காம்.
எம்.சி.ஏ.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications