சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தர்மமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி ஹிந்து கல்லூரி, பட்டாபிராம், சென்னை - 600 114.
பி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், தெலுங்கு, கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி. - கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
பி.காம்.
பி.பி.ஏ.
பி.ஜி.டி.சி.எஸ்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை - 59.
பி.ஏ. - வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், தத்துவயியல், ஆங்கிலம், தமிழ்.
பி.எஸ்ஸி. - கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பி.காம்.
எம்.ஏ. - வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், பொருளாதாரம், தத்துவயியல், ஆங்கிலம், தமிழ்,சமூகப்பணி.
எம்.எஸ்ஸி. - கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
எம்.காம்.
எம்.சி.ஏ.
எம்.ஃபில். - வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், பொருளாதாரம், தத்துவயியல், கணிதம்,புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம்.
பி.எச்டி.- ஆங்கிலம், தமிழ், வரலாறு, அரசியல், பொருளாதாரம், தத்துவயியல், கணிதம், புள்ளியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
பேராசிரியர் தனபாலன் மகளிர் (அறிவியல் மற்றும் நிர்வாகம்) கல்லூரி, கேளம்பாக்கம், சென்னை.
பி.எஸ்ஸி. - கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன், புட் மேனேஜ்மென்ட்அண்டு டயடிக்ஸ்.
பி.பி.ஏ.
பி.காம்.
எம்.எஸ்ஸி. - பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு மைக்ரோ பயாலஜி.
எம்.சி.ஏ.
சிந்தி ஆடவர் கல்லூரி, நும்பல், புளியமேடு, சென்னை - 77.
பி.எஸ்ஸி. - கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.பி.ஏ.
பி.காம்.
பி.ஏ.- கார்பரேட் செக்ரடரிஷிப்.
முகமது சதக் ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோழிங்கநல்லூர், சென்னை - 96.
பி.ஏ. - கார்பரேட் செக்ரடரிஷிப்.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.காம்.
பி.பி.ஏ.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன், ஹோட்டல் அண்ட் கேட்டரிங் மேனேஜ்மென்ட்.
பி.இ.எஸ்.
பி.பி.எம்.
பி.இ.எம்.
எம்.சி.ஏ.
எம்.பி.ஏ.
எம்.ஏ. சோஷியல் ஒர்க்ஸ்.
எம்.எஸ்ஸி. - அப்ளைடு மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications