தமிழகத்தில் இன்று
வழி காட்--டுங்-க...மக்-க-ளுக்-கு அமைச்-சர் வேண்-டு---காள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
-மக்-களுக்-கு அர-சு வழி-காட்-டு-வ-து தான் வழக்-கம்.
ஆனால், அர--சுக்-கே மக்-கள் தான் வழி-காட்-ட வேண்-டும் என்-று தமி-ழ-க அ-மைச்-சர் கூ-றி-னார்.
அரசு செயல்படுவதற்கு மக்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார் கல்வி அமைச்ச--ரும் தி-மு-க தலை-வர்-க-ளில் ஒ-ரு-வ-ரு-மா-னஅன்பழகன்.
திருப்பூரில் நடந்த விழாவில் பேசினார். முதல்வர் கருணா-நிதி பிறந்த -நாள் விழாவை -முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசியதாவது:
பொது நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மக்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அனைத்து திட்டங்களிலும் மக்கள்அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
தமிழ் சதாயத்திற்கு தி.-மு.க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.
தமிழ் வளர்ச்சிக்கும் அரிய தொண்டாற்றி வந்துள்ளது. இந்த வகையில் தாய் தமிழ்ப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கும் வழக்கை அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்-முறையீடு செய்யவுள்ளது.
தாய் மொழியில் எளிதாக எதையும் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கல்வி அமைச்சர் அன்பழகன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications