தமிழகத்தில் இன்று
-சீ-றிப் பாயந்-த-து பிருத்வி...மூக்-கால் அ--ழு-கி-ற-து அமெரிக்கா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
தரையிலிருந்து ஏவப்படும் குறுகிய தூர பிருத்வி ஏவுகனையை இந்தியா சோதனை செய்து பார்த்துள்ளதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
பிருத்வியை ஏவியுள்ளதன் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதிக்கு ஊறு ஏற்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும், போட்டி போட்டு ஆயுதப் போட்டியில் இறங்குவதால்,தெற்காசியாவில் பதற்ற நிலைதான் அதிகரிக்கும்.
குறுகிய தூர, நீண்ட தூர ஏவுகனையைத் தயாரிப்பதன் மூலம் அணு ஆயுதப் போட்டியும் தெற்காசியாவில் அதிகரிக்கும்.
இந்தியா பிருத்வி ஏவுகனையை சோதனை செய்து பார்த்துள்ளது வருத்தம் தருவதாக உள்ளது. இந்தியா உள்பட பிற நாடுகளை ஏவுகனைத் தொழில்நுட்பவளர்ச்சியில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலம் சந்திப்பூர் ஏவுகனைத் தளத்திலிருந்து பிருத்வி ஏவுகனை, வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
தரையிலிருந்து ஏவப்பட்டு, தரையிலுள்ள இலக்கைத் தாக்கும், குறுகிய தூர ஏவுகனையாகும் இது. ஏவுகனைச் சோதனையின்போது பாதுகாப்புத் துறைஆலோசகர் வி.கே.ஆத்ரே உள்பட பலர் உடன்இருந்தனர்.
முதல் பிருத்வி சோதனை, 1988-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி நடந்தது. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு 1992-ம் ஆண்டு மே 5-ம் தேதி முதல் சந்திப்பூரில் இந்தச் சோதனை நடந்து வருகிறது.
250 கிலோமீட்டர் தூரம் வரை ஏவப்படக்கூடிய, எந்த வகை ஆயுதங்களையும் எடுத்துச் செல்லப்படும் வகையில் பிருத்வி வடிவமைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications