கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சார்லசா...வில்லியமா...?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
இங்கிலாந்தின் அடுத்த மன்னராக இளவரசர் சார்லஸ், அவரது மகன் வில்லியம் ஆகியோரில் யார் வருவதுஎன்பதில் இங்கிலாந்து மக்கள் சரி பாதியாக பிரிந்துள்ளனர்.
லண்டனில் வெளியாகும் சன்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அடுத்த இங்கிலாந்து மன்னர் யார் என்பது குறித்து 1004பேரிடம் கருத்து கேட்டது. அதில் 44 சதவீதம் பேர் சார்லசுக்கு ஆதரவாகவும், அதே சதவீதம் பேர் சார்லசின் மகன்வில்லியமுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த மாதத்துடன் 18 வயதாகும் வில்லியம் தான் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வருவார் என்று கருதும் 64சதவீத பிரிட்டன் மக்கள், ராணி எலிசபத் பதவி விலகிவிட்டு இளவரசர் வில்லியமை பிரிட்டன் இளவரசராக்கவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.
பிரிட்டனில் வாழும் 75 சதவீதம் மக்கள் அங்கே அரச பரம்பரை நீடிக்க வேண்டும் என்றும், வில்லியம் மன்னராகவேண்டும் என்றும் கூறினர். ஆனால் 25 சதவீதம் பேர் பிரிட்டனில் அரசாட்சிக்கு எலிசபெத் ராணியுடன்முடிவுகட்ட வேண்டும் என்று கருதுகின்றனர்.
58 சதவீத மக்கள் பிரிட்டனை ஆளும் அரச பரம்பரையினர் நாட்டின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மீறி சிறப்பாகஆட்சி புரிகிறார்கள் என்று கருத்துதெரிவித்தனர்.

-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications