தமிழகத்தில் இன்று
தமிழர்களுக்கு தனிமாநிலம் தரலாம் என்கிறார் நல்லகண்ணு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கையில் தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைக்கவேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநல செயலாளர் ஆர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய நல்லகண்ணு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, அதிக சலுகைகள் வழங்கப் போவதாக இலங்கை அதிபர் சந்திரிகாஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு புத்த சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழர்களுக்கு சலுகை அளிப்பதில் குறுக்கிடும் போக்கை புத்த சாமியார்கள் கைவிட வேண்டும்.இலங்கையில் அதன் இறையாண்மை க்கு உட்பட்டு அதிகாரங்கள் கொண்ட தனி மாநிலம் அமைக்க வேண்டும்.
இலங்கையில் இருந்து அகதிகளாக , வெளியேறும் தமிழர்கள் கடல் திட்டுக்களில் இறக்கி விடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் அங்கு பட்டினியால்வாடுகிறார்கள்.
இந்தக் கொடுமையில் இருந்து தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் நல்ல கண்ணு.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications