தமிழகத்தில் இன்று
அரசியல் தீர்வு குறித்து அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கருத்துவேறுபாடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான அரசியல் தீர்வு குறித்துஆளுங்கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேகருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு தொடர்பான திட்டங்களை முதலில் விடுதலைப் புலிகளிடம் கொடுத்துஅவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். அதன் பிறகே, நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. ஆனால்நாடாளுமன்றத்தில்தான் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என்று அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழர் பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில், வடக்கு, கிழக்குமாகாணங்களை இணைத்து இடைக்கால கவுன்சில் அமைக்க அரசுத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தீர்வுத் திட்டங்களை விடுதலைப் புலிகளிடம் கொடுத்தால், அதனால் காலவிரையம் ஏற்படும் என்று ஆளுங்கட்சி நினைக்கிறது. எனவே முதலில்நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விட்டு, அதன் பிறகு விடுதலைப் புலிகளின்சம்மதத்தைப் பெறலாம் என்று அரசு நினைக்கிறது.
இதற்கிடையே, இரு மாகாணங்களையும் இணைத்தது தேவையா, இல்லையா என்பதுகுறித்து கிழக்கு மாகாணத்தில், மூன்று வருடங்களுக்குப் பிறகு கருத்துக் கணிப்பு நடத்தஅரசுத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தக் கருத்துக கணிப்பை வடக்கு மாகாணத்திலும்நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
அதேசமயம், மாகாண இணைப்பு அல்லது அரசியல் தீர்வு குறித்து திரிகோனமலை,மட்டக்களப்பு ஆகிய சில இடங்களில் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தவும் ஐக்கியதேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம்கள் தங்களுக்கென தென்கிழக்கு மாகாணக் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இலங்கைமுஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அஷரப் இக்கோரிக்கையைவிடுத்துள்ளார்.
அக்கறைப்ப்ட்டு, கல்முனி, பொட்டுவில், அம்பாரா ஆகிய இடங்களை இணைத்துஇந்த கவுன்சில் அமைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications