தமிழகத்தில் இன்று
டெல்லியில் 2 இடங்களில் குண்டுவெடித்-து 2 பேர் பலி-11 பேர் காயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
டெல்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உள்பட இரண்டு பேர் இறந்தனர். 11 பேர்படுகாயமடைந்தனர்.
டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் உள்ள விசாரணைக் கவுண்டருக்கு எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.28 மணிக்கு சக்திவாய்ந்த வெடிகுண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து 5 நிமிட இடைவெளியில் அங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜூம்மா மசூதி அருகேயுள்ள குப்பைத்தொட்டி ஒன்றில் குண்டு வெடித்தது.இதில் ஒருவர் காயமடைந்தார்.
விபத்தில் இறந்த வாலிபர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இதில் இறந்த 8 வயதுச் சிறுமி சீமா என்றும், டெல்லியின் வடகிழக்குப்பகுதியான ஜஹாங்கீர்புரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த 11 பேரும் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலை மிகவும்கவலைக்கிடமாக உள்ளது.
வெடிகுண்டு வெடித்தபோது விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த அனைவரும் டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபஸ்சின் உள்ளே அமர்ந்திருந்தனர்.
இச்சம்பவத்தில் பஸ் உடைந்து நொறுங்கியது. போக்குவரத்துக் கழகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்ப்படையினர் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் பலத்த சோதனை செய்த பிறகேஅனுப்புகின்றனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications