தமிழகத்தில் இன்று
இங்கிலாந்துக் கடற்கரையில் ஒதுங்கிய 58 பேரின் சடலங்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டோவர் (இங்கிலாந்து):
இங்கிலாந்திலுள்ள டோவர் துறைமுகத்தில் அடைக்கலம் தேடி இங்கிலாந்து வந்த 58 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் புகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டோவர் துறைமுகத்தின் பின்புறம் நள்ளிரவில் இந்த உடல்கள் கிடப்பது தெரிய வந்தது. பிணங்களின் மத்தியில் 2 பேர் மயங்கிய நிலையில் கடந்தனர். அவர்களைமருத்துவமனையில் அனுமதித்தனர்.
இறந்து கிடந்தவர்கள் யார் என்ற விபரம் உடனடியாய்த் தெரியவில்லை. அவர்கள் புகலிடம் தேடி வந்தவர்கள் என்று மட்டும் தெரிகிறது. சுங்கத்துறை அதிகாரிகளும், போலீசாரும் நள்ளிரவில்தான் இவர்களது சடலங்களைக் கண்டுபிடித்தனர்.
இங்கிலாந்து துறைமுகம் ஒன்றில் இதுபோல் அதிக எண்ணிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. சடலங்களை இறக்கிவிட்டுவிட்டுதப்பித்துச் செல்ல முயன்ற லாரி டிரைவரைப் போலீசார் கைது செய்தனர். அவரைப் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மயக்கமடைந்த நிலையில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. அவர்கள் சாதாரண நிலைக்குத் திரும்பிய பிறகே, விசாரணை நடத்த முடியும். அதன்பிறகுதான் என்ன நடந்தது என்று தெரிய வரும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications