தமிழகத்தில் இன்று
கோவை போலீஸ்காரர் கொலை: குற்றப் பத்திரிகை வாங்க 8 பேர் மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் குற்றப்பத்திரிக்கைநகல்களை வாங்க மறுத்து விட்டனர்.
கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் டிராபிக் போலீஸ்காரர்செல்வராஜ் உக்கடம் பகுதியில் பணியில் இருந்த போது கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்குத் தொடர்பாக அன்சாரி, சித்திக் அலி மற்றும் தடா அஸ்லாம் உட்பட 8பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை இவர்கள்அனைவரும் கோவை மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 5 ல் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் வழங்குவதற்காகஅவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும்வேலூர் சிறையில் கடுமையான முறையில் அடைத்து வைக்கப்பட்டதைக் கண்டித்தும்,தாங்கள் குற்றவாளிகள் இல்லை எனக் கூறியும் இந்த நகல்களை வாங்க மறுத்துவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications