correspondence and distance education
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அஞ்சல் வழிக் கல்வி என்பது வயது வந்தோர்க்கும், பெண்களுக்கும், வேலைக்குச்செல்பவர்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாகும்.
கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நேரடியாகச் சேர்ந்து பட்டப் படிப்பு படிக்கமுடியாதவர்களும், படிக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் பல்கலைக்கழகங்களின் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து பயன் பெறலாம்.
வேலைக்குச் சென்று கொண்டும், வீட்டில் இருந்து கொண்டும் அஞ்சல் வழியில்தங்களுக்குப் பிடித்த பாடத்தைப் படித்து பின்னர் தேர்வு எழுதி அனைவராலும் பட்டம்பெறமுடியும். அந்த வசதியை பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தித் தந்துள்ளன.
கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நேரடியாகச் சேர்ந்து படிப்பதற்குஇணையாக அஞ்சல் வழிக் கல்வி மூலம் தரமான, சிறந்த கல்வியை அனைவரும் பெறமுடியும்.
இந்தியாவில் ஏறத்தாழ 68 பல்கலைக் கழகங்களில் அஞ்சல் வழிக் கல்விஅளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர்பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம்,அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், இந்திரா காந்திதேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் அஞ்சல் வழிக் கல்விஅளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் அளிக்கப்படும் அஞ்சல் வழிக்கல்வி முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். தொழிற் கல்வி மற்றும்வேலைவாய்ப்புக்கான சிறப்புப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்துப்பயன்பெறலாம்.
அஞ்சல் வழிக் கல்வி அளிக்கும் தமிழகப் பல்கலைக் கழகங்கள் விவரம்:
1. சென்னைப் பல்கலைக் கழகம்.
2. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்.
3. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
4. இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகம்.
5. பாரதிதாசன் பல்கலைக் கழகம்.
6. பாரதியார் பல்கலைக் கழகம்.
7. அன்னை தெரசா பல்கலைக் கழகம்.
8. அழகப்பா பல்கலைக் கழகம்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications