தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

பிள்ளைப் பருவம் தொடங்கியே - இந்தப்
பிச்சன் அவர்க்குப் பெரும்பகை - செய்து
கொள்ளப் படாத பெரும்பழி - யன்றிக்
கொண்டதொர் பகைமையோ? - அவர்
யார்க்கும் இளைத்த வகையுண்டோ? - வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய் - பழ
நூலின் பொருளைச் சிதைக்கிறாய். (73)


மன்னவர் நீதி சொலவந்தாய் - பகை
மாமலை யைச்சிறு மட்குடம் - கொள்ளச்
சொன்னதோர் நூல்சற்றுக் காட்டுவாய்! - விண்ணில்
சூரியன் போல்நிக ரின்றியே - புகழ்
துன்னப் புவிச் சக்க ராதிபம் - உடற்
சோதரர் தாங்கொண் டிருப்பவும் - தந்தை
என்னக் கருதி, அவரெனப் - பணிந்து
என்சொற் கடங்கி நடப்பவும். (74)

(தொடரும்...)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+