துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நோட்டீஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அலிகர்:
நுழைவுத் தேர்வின்போது கண்காணிப்பாளரைத் தாக்கியது மட்டுமல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்றுமாணவர்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அலிகர் பல்கலைக் கழகத்தில் ஜூன் 14-ம் தேதி எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில்கலந்து கொண்ட மாணவர்கள் 3 பேர் காப்பி அடித்ததாகவும், அதை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர், கண்காணிப்பாளரைத் தாக்கியது மட்டுமல்லாமல், பிடிக்க வந்தபல்கலைக் கழக ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில்தப்பிவிட்டனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் பரூக் ஆஸம், ஷார்பி அலி கான், தஷீன் சித்திக் என்று தெரியவந்தது. நுழைவுத்தேர்வின்போது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாதுஎன்று கேட்டு மாணவர்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸுக்குப் பதிலளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications