தந்தையின் மரணத்தால் ஒலிம்பிக் சுடரை ஏந்-திச் செல்லும் வாய்ப்பை இழந்த மகன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சிட்னி:
சிட்னி-2000 ஒலிம்பிக் போட்டியின் சுடரை எடுத்துச் செல்லும் நல்ல வாய்ப்பை தந்தையின் மரணத்தால் இழந்தார்மகன். ஆஸ்திரேலியாவில் இச் சம்பவம் நடந்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வரும் செப்டம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.அதற்காக, உலகில் உள்ள 5 கண்டங்களில் உள்ள பல்வு நாடுகளின் வழியே ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்லப்பட்டபோட்டி துவக்க நாளன்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைக்கப்படும்.
பல்வேறு நாடுகளில் வழியே ஒலிம்பிக் சுடரை எடுத்துச் செல்ல அந்தந்த நாட்டைச் சேர்ந்த நபர்களுக்குவாய்ப்பளிக்கப்படும். இந்த அறிய, நல்ல வாய்ப்பைப் பெற பலர் போட்டிபோடுவார்கள்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியின் வழியே தற்போது ஒலிம்பிக் சுடர் எடுத்துச்செல்லப்படுகிறது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கிளாட்ஸ்டோன் நகரின் வழியே ஒலிம்பிக் சுடரை எடுத்துச்செல்ல 43 வயதான அக்கவுண்டன்ட் பீட்டர் சிம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனக்குக் கிடைத்த வாய்ப்பை தனது மகன் டேனியலுக்குவழங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை காலை ஒலிம்பிக் சுடரை டேனியல் எடுத்துச் செல்லவிருந்தார். ஆனால்,அதற்கு முன்பே பீட்டர் சிம்சன் இறந்துவிட்டார். இதனால், தந்தையின் இறுதிச் சடங்கை செய்ய வேண்டிய கட்டாயநிலைக்கு ஆளான டேனியல், ஒலிம்பிக் சுடரை எடுத்துச் செல்ல முடியவில்லை.
அவருக்குப் பதிலாக சிம்சனின் சக ஊழியர் ஒருவர் ஒலிம்பிக் சுடரை எடுத்துச் சென்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications