தமிழகத்தில் இன்று
போட்-ட-து -பா-லீஸ் வேஷம், அடித்-த-து கொள்--ள
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிப-ரிடம் 5 லட்ச ரூபாய் கொள்ளை அடித்த கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை ஏழு கிணறு சண்முகம் சாலையைச் சேர்ந்தவர் சாதிக். இவர் பா-ரி-முனை காசிசெட்டித் தெருவில் எம்.எம்.பிளாஸ்டிக்ஸ்என்ற -நிறுவனத்தை நிடத்தி வருகிறார். ரெக்சின் மொத்த வியாபா-ரியாக-வும் இருக்கிறார்.
சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு, 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
வழியில் -நான்கு பேர் அவரை வழிமறித்தனர். சபா-ரி உடையில் செல்போன் சகிதமாக இருந்த அந்த -நால்வரும் தங்களை போலீஸ்அதிகா-ரிகள் என்று அறி-முகப்படுத்திக் கொண்டனர். வண்டியை ஓரமாக -நிறுத்தும்படி கூறிவிட்டு சாதிக்கிடம் விசா-ரித்தனர்.
அவர் ஒரு தொழிலதிபர் என்று கூறியதையும், கையில் பணம் இருப்பதையும் அறிந்து கொண்ட அந்த போலி போலீசார், சாதிக்கைபோலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஆட்டோவில் ஏற்றினர்.
ஆட்டோ நேராக செங்குன்றம் சென்றது. அங்கே பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு சாதிக்கை இறக்கி விட்டு போலிகள் பறந்துவிட்டனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications