For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

-டான்-சி நில ஊ-ழல் வழக்-கு: 3 -"முன்-னாள்-கள்" சாட்-சி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

டான்சி நிலபேர ஊழல் வழக்கில் ச-ரிவர புலன் விசாரணை செய்யப்படவில்லை என்று தனி நீதிமன்றத்தில்-முன்னாள் அரசு அதிகா-ரிகள் வாக்கு-முலம் அளித்தனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு -நிறுவனமான டான்சிக்கு சொந்தமான -நிலத்தை, ஜெயலலிதாவும், சசிகலாவும்பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற -நிறுவனம் வாங்-கி-ய-து. இந்த நிலபேரத்தில் -முறைகேடுகள்-நடந்துள்ளதாக தி-முக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் -முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, -முன்னாள் அமைச்சர் -முகமது ஆசிப், டான்சி -முன்னாள் -நிர்வாகஇயக்குனர் டி.ஆர்.சீனிவாசன், -முன்னாள் -முதல்வர் ஜெயலலிதாவின் இணைச் செயலாளராக இருந்த கற்பூரசுந்தரபாண்டியன் மற்-றும் இன்னாள் பத்திரப்பதிவுத் துறை தனித் துணை ஆட்சியர் -நாகராஜன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வழக்கு மூன்றாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோர்உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்கு-மூலம் அளிக்க வேண்டும்என்று நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், ஜெயலலிதாவும், சசிகலாவும் 23ம் தேதி ஆஜராவதாக கூறி அவகாசம் பெற்றுள்ளனர். அன்றுஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்-கு பே-ரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் வாக்கு-மூலம்அளித்தனர். அவர்களிடம் நீதிபதி 97 கேள்விகள் கேட்டார். அவற்றில் சில கேள்விகளுக்கு ஆமோதித்தும், சிலகேள்விகளை மறுத்தும் அவர்கள் பதிலளித்தனர்.

வாக்குமூலம் அளித்த இந்த நால்வரும், டான்சி வழக்கில் புலன் விசாரணை ச-ரிவர -நடத்தப்படவில்லை. -முக்கிய பலஆவணங்களும், சாட்சியங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X