உலக மகளிர் டென்னிஸ் ரேங்கிங்: மார்ட்டினா ஹிங்கிஸ் முதலிடம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">செயின்ட் பீட்டஸ்பர்க்:
உலக மகளிர் டென்னிஸ் தரப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் முதலிடம் பெற்றுள்ளார்.பட்டியலில் குறிப்பிடத்தக்க அம்சமாக, கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸின் மேரி பியர்ஸ் வேகமாகமுன்னேறி 3-ம் இடம் பிடித்துள்ளார்.
கடந்த வாரம் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை அவர் வென்றதை அடுத்த பட்டியலில் அவர்முன்னேறியுள்ளார். திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளவீராங்கனைகள் பெயர் விவரம்:
1. மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) - 5,816 புள்ளிகள்.
2. லின்ட்ஸே தேவன்போர்ட் (அமெரிக்கா) - 5,761 புள்ளிகள்.
3. மேரி பியர்ஸ் (பிரான்ஸ்) - 3,494 புள்ளிகள்.
4. கொன்சிதா மார்ட்டினெஸ் (ஸ்பெயின்) - 2,831 புள்ளிகள்.
5. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,647 புள்ளிகள்.
6. மோனிகா செலஸ் (அமெரிக்கா) - 2,610 புள்ளிகள்.
7. நதாலி தவுசியத் (பிரான்ஸ்) - 2,329 புள்ளிகள்.
8. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,254 புள்ளிகள்.
9. அரான்சா சான்செஸ் விகாரியோ (ஸ்பெயின்) - 1,970 புள்ளிகள்.
10. சான்ட்ரீன் டெஸ்டுட் (பிரான்ஸ்) - 1,898 புள்ளிகள்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications