மேட்ச் பிக்ஸிங்: அஜித் வடேகரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் தலைவரும், மேனேஜருமான அஜித் வடேகரிடம்மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந் நாள் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சமீம காலமாககுற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. முதலில் குற்றச்சாட்டுகளைக் கூறிய மனோஜ் பிரபாகர், தான் கூறியகுற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், சில அதிகாரிகள் மற்றும் வீரர்களின்பெயர்களையும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பிரபாகர் கூறிய நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக சித்துவிடம் விசாரணைநடத்திய சிபிஐ, அடுத்து வடேகரிடம் விசாரணை நடத்தியது. புதன்கிழமை மீண்டும் வடேகரிடம் சிபிஐ விசாரணைநடத்தியது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications