லஞ்சம் வாங்க தூண்டப்பட்டேன் - குரோனியே
பளீர் சிரிப்பு..சந்தித்த அடுத்த நிமிடமே. ஹலோ என்று நீண்ட காலமாக பழகியவர் போல் நட்புடன் மிக காஷூவலாக பேச ஆரம்பிக்கின்றார்.
ஜெயா டிவி-யில் "குக்-க-ரி" மற்-றும் "நேய--ர் நேர-ம்" -நி-கழ்ச்-சி-க-ளை தொ-குத்-து வழங்-கு---கி-றார்.
உங்களுக்குப் பிடிச்ச டாப் டென்... விஷயங்களைச்சொல்லுங்கள்.. என்று நாம் பேச்சை நிறுத்திக்கொள்ள.. அருவித் தண்ணீர் மாதிரி கொட்டுகிறார்.சிரிக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்லயும் எல்லோரும் இதையேதாங்க சொல்வாங்க.. இவ பேச ஆரம்பிச்சான்னா நிறுத்தமாட்டான்னு. ஏன் சீரியஸாகவும், எதையோயோசித்தபடியும் இருக்கணும்.. மனசு சுத்தமா இருந்தா இயல்பான பேச்சும், தானே வரும் என்று கூடவே விளக்கம் தருகிறார் மம்தா.
வயது, அனுபவங்களைத் தாண்டிய ஒரு தெளிவு பேச்சிலும் தெளிவு கலந்த முதிர்ச்சி.. இனி மம்தா பேசுகிறார்.
1. குடும்பம்:
ஒருத்தருக்கு, நல்ல குடும்பம் அமைஞ்சதுன்னா அவரால எதையும் சாதிக்காட்டியும். அந்த விஷயத்துல நான் ரொம்ப லக்கி. அப்பா, அம்மா,அக்கா-ன்னு சந்தோஷமான குடும்பம். அவங்களெல்லாம் அப்பா, அம்மா, அக்கான்னு சொல்றதை விட வீட்டுலேயே எனக்கு கிடைத்த நல்லநண்பர்கள் என்று தான் சொல்வேன். எல்லா மனிதர்களுக்குமே நல்ல குடும்பம் அமையணும் என்கிறதுதான் என்னுடைய ப்ரேயர்.
2. ஐஸ் க்ரீம்:
ஐ லவ் ஐஸ்க்ரீம். ஒரே நேரத்துல, ஐஸ் க்ரீம் பார்ல இருக்கிற எல்லாத்தையும் சாப்பிடணும் ஆசை. ஸ்வீட். ஐ லைக் தட்.
3. பூக்கள்:
ஒரு நாள், சில மணி நேரங்களே பூக்களின் ஆயுள் என்பது சற்று வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. ரோஸ்.. எவ்வளவு நுட்பமான பூ அது. பார்த்துக்கொண்டே இருக்கலாம். பூக்களை நேசிப்பவர்கள் தான் நல்ல மனிதர்களாக இருக்க முடியும் என்பது என் கருத்து.
4. நண்பர்கள்:
குடும்பம் மாதிரியேதான் நண்பர்களும். ஒருவருக்கு அமையக்கூடிய நண்பர்களைப்பொறுத்தே அவருடைய வாழ்கையும் அமையும். நண்பர்கள் தவறானால்வாழ்க்கையும் தவறாகும். நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள், கெட்ட நண்பர்களும் கிடைப்பார்கள். யாரை நண்பராக்கிக்கொள்வது என்பதுதான்முக்கியம். நான் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவுகளை என் நண்பர்களிடம் கேட்காமல் எடுப்பதில்லை.
5. டெலிபோன்:
என்னுடைய முக்கியமான ஞூணூடிஞுணஞீ போன் தான். ஒரு நாள் போன் வேலை செய்யவில்லை என்றால்கூட மிகவும்கஷ்டமாகிவிடும். காலையில் அந்த சத்தத்தில் எழுந்திருப்பது மிகவும் பிடிக்கும். போன் இல்லை என்பதையே,நினைத்துப் பார்க்க முடியவில்லை.
6. மியூசிக்:
இசை என்பது மிகப்பெரிய விஷயம். சந்தோஷம், துக்கம், காதல் இப்படி ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஒரு நல்லமுழுமையான ஆறுதலைக் கொடுக்க இசையால் மட்டுமே முடியும்.
7. சமையல்:
சமையல் என்பதும் தனி கலைதான். ஆண் பெண் எல்லோருமே கற்றுக்கொள்ள வேண்டும். நல்லபொழுதுபோக்கான விஷயம் கூட. நான் நல்லா சமைப்பேன்..( மம்தா..அம்மா பக்கத்துல தான் இருக்காங்க , நோபொய் - என்றோம்) ஐய்யோ அம்மாகிட்டயே கேளுங்க என்று செல்லமாக கோபித்துக்கொண்டார்.
8. காதல்:
ஐ லவ் ..லவ். எல்லோர் மீதும் காதல். குடும்பத்தில், தெருவில் உள்ளவர்களிடம், அலுவலகத்தில் இப்படிஎல்லோரிடமும் அன்பு செலுத்துதல் அவசியம். அது தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அர்த்தமாகவும்அமையும்.
9. ப்ரோபஷன்:
எந்த வேலையோ அந்த வேலையில் ஒரு இன்வால்மெண்ட் அவசியம். அந்த வேலையை ஒரு நேசத்துடன்செய்தால் முன்னேற்றம் என்பதும் தானாகவே வரும். ஐ லவ் மை ப்ரோபஷன்.
10. பொம்மைகள்:
விலங்குகள்.. அற்புதமான படைப்புகள். கரடி, பூனை, சிங்கம், நாய் இப்படி எல்லா விலங்களையும் நேசிக்கவேண்டும். முடிந்தால் வளர்க்கக் கூட செய்யலாம். அதன் முதல் கட்ட முயற்சி தான் பெரிய, பெரியகரடிபொம்மைகள் குரங்கு பொம்மைகள் என்று அடுக்கிக்கொண்டு வருகிறேன்.
இந்த பத்து போக இன்னும் நிறைய, நிறைய இருக்கு . கண்களை அகல விரித்து சொல்கிறார். அட சொல்லுங்கஎன்று ஆர்வமாக காத்திருக்க. இப்ப பத்து போதும் என்று குறும்பாக வணக்கம் சொல்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications