அசாருதீனை இரண்டரை மணி நேரம் கு-டைந்-த சிபிஐ அ-தி-கா-ரி-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையஅணி வீரருமான முகம்மது அசாருதீனிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந் நாள் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சமீப காலமாகபலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அசாருதீன்வந்தார். அவரிடம் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சுமார் இரண்டரை மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர். மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக முதன்முறையாக இப்போதுதான் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள்விசாரணை நடத்தியுள்ளனர்.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்ஹான்சி குரோனியே, அந் நாட்டு விசாரணைக் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, எனக்கு எதுவும்தெரியாது. கிரிக்கெட் சூதாட்டக்காரர்களை என்னிடம் முதலில் அறிமுகப்படுத்தியது அசாருதீன் தான் என்று அவர்குறிப்பிட்டார்.
குரோனியே கூறிய குற்றச்சாட்டு குறித்தும் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தவிர,எனக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் தர கபில் தேவ் முன்வந்ததாகவும் அது பற்றி அப்போது இந்திய அணியின்கேப்டனாக இருந்த அசாருதீனிடம் தெரிவித்ததாகவும் மனோஜ் பிரபாகர் கூறியிருந்தார். இது பற்றியும்அசாருதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பல முன்னாள் மற்றும் இந் நாள் கிரிக்கெட் வீரர்களிடம் மனோஜ் பிரபாகர் ரகசிய வீடியோ பேட்டிஎடுத்துள்ளார். அதில், அசாருதீன் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக பலவிதமான கருத்துக்களை வீரர்கள்தெரிவித்துள்ளனர். இவை பற்றியும் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக ஏற்கெனவே, அஜிக் வடேகர் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோரிடம் சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் தவிர, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரசாந்த் வைத்யா, நயன்மோங்கியா மற்றும் ஐ.எஸ். பிந்த்ரா, சுனில் தேவ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications