தமிழகத்தில் இன்று
தள்ளுவண்டிக்காரர் மகளின் தமிழ் சாதனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தள்ளுவண்டிக்காரரின் மகள் பத்தாம் வகுப்புத்தேர்வில், தமிழ் பாடத்தில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
மேலூர் ஸ்ரீசுந்தரேஸ்வரா வித்யாலயம் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் அமுதா.இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வில் தமிழ் பாடத்தில்200-க்கு 192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.
1200க்கு 1055 மதிப் பெண்கள் பெற்றுள்ள அமுதாவின் தந்தை ஒருதள்ளுவண்டிக்காரர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அமுதாவும்காலையில் பள்ளி சென்று வந்த பிறகு அக்கம் பக்கத்து வீடுகளில் டியூஷன் சொல்லிக்கொடுப்பார். இதற்காக அவர் பணம் வாங்குவதில்லை. இலவசமாகத்தான் டியூஷன்எடுக்கிறார்.
அமுதாவின் தந்தை தள்ளுவண்டியில் சென்று மிக்சர் விற்று வருகிறார். இவருக்குஉதவியாக அமுதாவும் சில நேரங்களில் வியாபாரத்தின்போது உடன் இருப்பார்.
தனது மகள் முதலிடத்தில் வந்தது பற்றி அமுதாவின் தந்தை முத்துமணி கூறுகையில்,அமுதா படிக்கும் போதெல்லாம், உனது போட்டோ பத்திரிகையில் வரும் வகையில்படித்துத் தேற வேண்டும் என்று கூறிக் கொண்டேயிருப்பேன். அதை இப்போது அமுதாநிறைவேற்றியிருக்கிறார்.
எனது தினசரி வருமானம் ரூ. 50தான். இதை வைத்துக் கொண்டு அமுதாவைமேல்படிப்பு படிக்க வைப்பது சிரமம். அரசுதான் உதவ வேண்டும் என்கிறார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications