தமிழகத்தில் இன்று
"சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மத்திய நிதியுதவி வேண்டும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தின் சுற்றுலா மையங்களான மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரிஆகிய இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதியுதவி அளிக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சுற்றுலாத் துறைச் செயலாளர் எம்.பி.பேஸ்பருவா சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, சுற்றுலாத்துறைச் செயலாளருடன் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
அப்போது தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களாக உள்ள மாமல்லபுரம், தஞ்சை, மதுரை,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படைவசதிகளை செய்வற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் நிதியுதவி செய்யப்பட வேண்டும்என்று அவர் கோரினார்.
இந்த கோரிக்கை குறித்து பதிலளித்த பேஸ் பரூவா, இதற்கான திட்டங்களை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கும்படியும், மத்திய நிதியுதவி தமிழகத்திற்கு அவசியம்என்றும் கருத்து தெரிவித்தார்.
கொள்கை அளவில் மத்திய நிதியுதவி தமிழகத்திற்கு அவசியம் என்பதை ஒத்துக்கொண்டாலும், எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்என்பதை தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் சுற்றுலா வளர்ச்சிக்கென தனி நிதி ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications