தமிழகத்தில் இன்று
அமெரிக்காவை மீண்டும் கலக்-கும் சீன உளவாளிகள் பயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
அமெரிக்காவில் சீன உளவாளிகள் குறித்த பயம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
சீன செய்தி நிறுவனமான ஸின்ஹுவா, அமெரிக்க ராணுவத் தலைமையகமானபென்டகனுக்கு அருகே இடம் ஒன்றை வாங்கியுள்ளது. இதற்கு அமெரிக்க அரசின்அனுமதியை ஸின்ஹுவா நிறுவனம் பெறவில்லை. இதன் காரணமாகவே சீனஉளவாளிகள் மீண்டும் அமெரிக்காவில் உளவு வேலையில் ஈடுபட்டுள்ளனரோ என்றசந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,ஸின்ஹுவா செய்தி நிறுவனம் இடம் வாங்கியுள்ளது தொடர்பாக ஏன் அரசிடம்தெரிவிக்கவில்லை என்று சீன தூதரகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
பென்டகன் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக அமெரிக்க அரசின் ரியல் எஸ்டேட்சட்டம் கடைப்பிடிக்கப்படவில்லை. நிலம் வாங்குவது தொடர்பான அனைத்துப்பணிகளும் முடிந்து விட்டதாகத் தெரிகிறது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி எம்.பி. டானா ரோஹ்ராபாச்சர் கூறுகையில்,ஸின்ஹுவா, வெறும் செய்தி நிறுவனமாக மட்டும் இருந்தால், பரவாயில்லை. அரசுடன்மிக நெருக்கமான தொடர்பு ஸின்ஹுவாவுக்கு உள்ளது. அமெரிக்க ராணுவத்தலைமையகத்தின்அருகிலேயே இடம் வாங்கியிருப்பதுதான் கவலை தருவதாக உள்ளது.
பென்டகனில் நடைபெறுவதை மிக அருகில் இருந்து சீனா, உளவு பார்க்கும் வாய்ப்புஇப்போது அதிகரித்துள்ளது என்றார் அவர்.
ஸின்ஹுவா ஆட்கள் மூலம் சீனா உளவு பார்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவில்லைஎன்று அமெரிக்க உளவுத் துறை அதிகாரி தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாகவே,அமெரிக்காவில், சீனா உளவு வேலையை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
இதற்கிடையே, பென்டகன் செய்தித் தொடர்பாளர் கென்னத் பாகன் கூறுகையில்,ஸின்ஹுவா இடம் வாங்கியது தற்செயலானது போலத் தெரியவில்லை. தேவைப்பட்டால்,இடம் வாங்கியதை ரத்து செய்ய வெளியுவுறவுத் துறைக்குப் பரிந்துரை செய்வோம்என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications