தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மக-ா-ராஷ்-டி-ரத்-தின் விதார்பா பகுதியில் சிறு நில நடுக்கம்.

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நாக்பூர்:

விதார்பா பகுதியில் உள்ள சந்திராபூர் மற்றும் நாக்பூரில் வியாழக்கி-ழ-மை பிற்பகல் 3.42மணி முதல் 3.47 மணிவரை நீடித்தது. ரிக்டர் அளவு கோலில் 2.39 முதல் 4.00 வரைபதிவாகியிருந்தது.

நாக்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.நிலநடுக்கத்-தால் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து சேத விவ-ரம் ஏதும் தெரி-ய-வில்-லை.

ஆனால், சந்திராபூர் பகுதியில் நாக்பூரை விடநிலநடுக்கம் சற்று அதிகமாக காணப்பட்டமுல், பல்லாபூர், பத்ராவதி மற்றும் குக்கூஸ் நகரில் உள்ள மக்கள் வீட்டில் உள்ள மைஜைநாற்காலி போன்ற பொருட்கள் ஆடின.

இதைத் தொடர்ந்து மக்-கள் வீடுகளை விட்டு வெளியே -ஓ-டி-னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+