ஈரோ 2000 கால்பந்து - நாளை கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஆம்ஸ்டர்டாம்:
ஈரோ 2000 கால்பந்துக் கோப்பைக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் கால்இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன.
போர்சுகல், துருக்கி, இத்தாலி, ருமேனியா, ஹாலந்து, யுகோஸ்லாவியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள்கால்இறுதி ஆட்டங்களுக்குத் தகுதி பெற்றுவிட்டன.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 16 நாடுகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடின. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெற்றநாடுகள் கால் இறுதி ஆட்டங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஏ பிரிவிலிருந்து போர்சுகல், ருமேனியா, பி பிரிவிலிருந்து இத்தாலி, துருக்கி, சி பிரிவிலிருந்துஸ்பெயின், யுகோஸ்லாவியா, டி பிரிவிலிருந்து ஹாலந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கால் இறுதி ஆட்டகளுக்குத்தகுதி பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனான ஜெர்மனி, 1994-ம் ஆண்டு ஈரோ சாம்பியனான டென்மார்க், ஈரோ 2000 கோப்பையைஹாலந்து நாட்டுடன் இணைந்து நடத்தும் பெல்ஜியம், ஸ்வீடன், இங்கிலாந்து போன்ற திறமையான அணிகள் கால்இறுதியை எட்டத் தவறிவிட்டன.
குறிப்பாக, டென்மார்க் அணி தான் கலந்து கொண்ட 3 ஆட்டங்களிலும் தோற்றது மட்டுமல்லாமல் ஒரு கோல் கூடபோடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை இரு கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டத்தில் போர்சுகல் அணியும் துருக்கிஅணியும் மோதுகின்றன. ஆம்ஸ்டர்டாம் நகரில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.
இரண்டாவது ஆட்டத்தில் ருமேனியாவும் இத்தாலியும் மோதுகின்றன. பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த ஆட்டம்நடைபெற உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஹாலந்து அணி யுகோஸ்லாவியாவையும், ஸ்பெயின்அணி பிரான்ஸையும் எதிர்த்து விளையாட உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications