தமிழகத்தில் இன்று
தப்-பு-வா-ரா பிஜி பிர--த-மர்? புரட்சிக்காரர்களு-டன் ராணுவம் ஒப்-பந்-தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜி பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அங்கே புரட்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேவெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில்உடன்பாடு ஏற்பட்டது.
பி-ணை-க் கை-தி-க-ளா-க உள்-ள பிர-த-மர் மகேந்-தி-ர செ-ளத்-ரி உள்-ளிட்-ட அ-மச்-சர்-கள், அதி-கா-ரி-கள் மற்-றும் பலர் வி-டு-விக்-கப்-ப-டும்நிலை ஏற்-பட்-டுள்-ள-து.
ஆஸ்-தி-ரே-லி-யா அ-ரு-கே உள்-ள தீ--வா-ன பிஜியில் கடந்த மே மாதம் 19 ம் தேதி -பிரதமராக இருந்த மகேந்திர பால் செளத்திரியையும், அவரது30 அமைச்சர்களையும் புரட்சிக்காரர்கள் ஜார்ஜ் ஸ்பீடு தலைமையி-லா-ன குவினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். பின்னர் ராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது.
இதற்கிடையே இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிஜியில் ராணுவத்தினருக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை ஏற்பட்டது. அவை அனைத்தும் தோல்வியைத் தழுவின.
வியாழக்கிழமை பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்களுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடர்ந்தது.
ராணுவ கமான்டர் பிராங் பெய்னிமாரமா மற்றும் புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அவர்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுகுறித்து பிஜியின் முன்னாள் அதிபர் கமிசேசே வின் உதவியாளர் ஜோ பிரவுன் நிருபர்களிடம் கூறுகையில்,புரட்சிக்காரர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் சேர்ந்த ராணுவ வீரர்களை மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள ராணுவத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். பிஜிபிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர ராணுவமும், புரட்சிக்காரர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கையெழுத்தாகும். பிணைக்கைதிகள் விடுவிப்பு குறித்து தற்போது நான் எதுவும் கூறுவதற்கில்லை.
பிஜியில் புரட்சிக்காரர்களும், ராணுவத்தினரும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டனர் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications