தமிழகத்தில் இன்று
ஆஸ்திரேலியாவில் ஹோட்டலில் தீ: 18 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சிட்னி:
ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்த 18 சுற்றுலாப்பயணிகள் தீயில் கருகி இறந்தனர்.
இந்தத் தீ விபத்து ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குயின்ஸ்லேன்ட் டவுனில் உள்ள ஹோட்டலில்வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டது.
நகர மேயர் இதுகுறித்துக் கூறுகையில், இவ்விபத்தில் 18 பேர் இறந்துள்ளனர்.
இந்த விடுதியில் ஜப்பான், கொரியா, கனடா, நெதர்லாந்து, நியுசிலாந்து, பிரிட்டன் பகுதியிலிருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் தங்கியிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலோனோர் பக்கத்திலுள்ள தோட்டத்திலிருந்து பழம்பறிக்கும் வேலை செய்து வந்தனர்.
இத்தீவிபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பியுள்ளனர். மீட்புப்பணிகள் நடந்து வருகிறது என்றார்.
தீயணைப்புப் படை வீரர் மெட்காஃப் இவ்விபத்துக் குறித்துக் கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த இரண்டு மாடிக்கட்டிடத்தில் தீ விபத்துஏற்பட்டது. சுமார் 4 மணிநேரம் போராடி நாங்கள் தீயை அணைத்தோம் என்றார்.
பிரதமர் அதிர்ச்சி:
ஆஸ்திரேலியன் பிரதமர் ஜான் ஹோவர்டு இந்தத் தீ விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications