என்-கி-றார் -"தி-ரு"
எல்லாருக்கும் சீட் உண்டு...எம்.எல்.ஏக்-க-ளுக்-கு க-ரு-ணா-நி-தி ஆ-று-தல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சட்டசபைத் தேர்தலில் எல்லோருக்கும் மீண்டும் "சீட் தருவேன். கவலைப்படாமல்தொகுதிப் பணிகளை கவனியுங்கள் என்று திமுக சட்டமன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுரை கூறினார்.
அடுத்த ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியினரைத் தயார்படுத்தும்வகையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி சென்னையில்வெள்ளிக் கிழமை கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மேயர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டபலர் பேசினர்.
இவர்கள் பேசிய பின்னர் இறுதியாக முதல்வர் கருணாநிதி பேசினார். அவர்பேசுகையில், ""தொகுதி வளர்ச்சிப் பணிக்கென மத்திய, மாநில அரசுகள் ஏராளமானநிதியை உங்களுக்கு ஒதுக்கியுள்ளன. அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பதை தெரிந்து கொண்டு, அதை முழுமையாக செலவிடுங்கள்.
மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைத்தால் தான் தேர்தலின்போது நாம் அவர்கள் முன்போய் நிற்க முடியும். எனவே தொகுதிப் பணியை பற்றி மட்டுமே நீங்கள் அக்கறைகொள்ளுங்கள். அதை விட்டு விட்டு கூட்டணி பற்றியெல்லாம் சிந்தித்து குழப்பிக்கொள்ளாதீர்கள். கூட்டணி பற்றி நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறும். அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை. அதோடுமீண்டும் போட்டியிட தலைவர் சீட் கொடுப்பாரோ மாட்டாரோ என்று மண்டையைபோட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் மறுபடியும் சீட் தருவேன்.
எந்த எம்.எல்.ஏ. மீதும் கெட்ட பெயர் இல்லை. எனக்கு கிடைத்த தகவல்படி ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதாகதெரிகிறது. எனவே அதை பற்றி கவலைப்படாமல் இருங்கள் என்று அறிவுரை கூறிஅனைவரையும் அனுப்பி வைத்தார் முதல்வர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications