ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 1 கோடி - ஹரியானா அரசு அறிவிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பன்ச்குலா:
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஹரியானா மாநில வீரர்கள் அனைவருக்கும் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று அம் மாநில முதல்வர் ஓம்பிரகாஷ செளதாலா அறிவித்துள்ளார்.
பன்ச்குலாவில் நடைபெற்ற ஒலிம்பிக் நாள் விழாவில் அவர் பேசியதாவது:
சிட்னியில் வரும் செப்டம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் ஹரியானா மாநில வீரர்களுக்குத் தலா ரூ. 1 கோடியும் வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.50 லட்சம், வெண்கலப்பதக்கம் வென்றால் ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடும் ஹரியானா மாநில விளையாட்டு வீரர்களுக்குநாளொன்றுக்கு ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சிக் காலமும் 4 வாரமாக அதிகரிக்கப்படுகிறது.
ஹரியானா வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் பிரிவு விரைவில் செயல்படத் துவங்கும். அடுத்த ஆசியக் கோப்பையை நடத்த ஹரியானாமாநிலத்துக்கு வாய்ப்பளிக்கும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் செளதாலா.
யு.என்.ஐ.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications