தமிழகத்தில் இன்று
சிங்-கப்-பூர்: சக ஊழி-யர்-க--ளை தாக்-கிய மூன்று தமிழர்களுக்கு சிறை, சவுக்கடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சிங்கப்பூர்:
இந்தியாவைச் சேர்ந்த சக பணியாளர்களைத் தாக்கி அவர்களிடம் திருடியதாகக் கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழர்களுக்கு தலா 5 ஆண்டுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையும், 24 சவுக்கடியும் வழங்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் ராஜா, சந்திரன் சரவணன். இருவரும் 24 வயதுஉடையவர்கள். சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.இன்னொருவர் செல்லையா சரவணன். 23 வயதாகும் இவர் கட்டுமானத் தொழிலாளர்.மூவரும் தங்களுடன் வேலை பார்த்து வந்த இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர், ஒருஇலங்கைக்காரர் ஆகியோரை மிரட்டுவது, அடிப்பது, திருடுவது என பல செயல்களைச்செய்து வந்தனர்.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.தனித்து இருக்கும் இந்தியர்களை மட்டுமே தாக்கி, திருட்டுச் செயல்களில் ஈடுபடும்கும்பலில் இந்த மூன்று பேரும் அடங்குவர். ஒருவரிடம் மோதிரத்தைப் பறிப்பதற்காக,அவரது கையில், சந்திரன் பல்லால் கடித்துள்ளார் என்று கூறிய அரசுத் தரப்பு வக்கீல்,மூவருக்கும் கடும் தண்டனை வழங்க கோரினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வம், சந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுசிறையும், செல்லையாவுக்கு 5 ஆண்டு சிறையும், சவுக்கடியும் வழங்கி உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications