தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் 3 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜம்மு:
தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தவிர மேலும் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில்பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராஜோரி மாவட்டத்தில் தானாமண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது ஒரு மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால்சுட்டனர். பதிலுக்குப் பாதுபாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 3 தீவிரவாதிகள் இறந்தனர்.
இறந்த மூன்று பேரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள்என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த ஒரு தீவிரவாதி தப்பியோடிவிட்டார். மறைவிடத்திலிருது ஏராளமானவெடி பொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ராஜோரி மாவட்டத்தில் புதால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள்கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications