தமிழகத்தில் இன்று
ஆயுதங்களைக் கீழே போட முடியாது...புலிகள் மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
இடைக்கால அரசில் பங்கேற்பதற்காக ஆயுதங்களைப் போட மாட்டோம் என்று விடுதலைப் புலிகள் கூறி விட்டனர். இதனால் இலங்கை அரசின்அமைதித் தீர்வு சரிப்பட்டு வருமா என்ற சந்தேகம் வந்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு வட கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாக கவுன்சில் அமைக்கப்படும். இதில் புலிகள் பங்கேற்கவேண்டுமானால், ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என அதிபார் சந்திரிகா அறிவித்தார். இதை ஏற்கமறுத்து விட்டனர்.
புலிகள் பங்கேற்காவிட்டால், இடைக்கால நிர்வாக கவுன்சிலில் பங்கேற்க மாட்டோம் என தமிழ் ஐக்கிய முண்ணனி (டி.யு.எல்.எப்) கட்சி இதைவெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
புலிகளை பொறுத்தவரை தனி நாடு மட்டுமே இனப்பிரச்சனைக்கு தீர்வு என கருதுவதால், இடைக்கால நிர்வாக கவுன்சில் அமைக்கப்பட்டாலும்இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறுமா என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
இதற்கிடையில் யாழ்ப்பாணம், வன்னி பகுதிகளில், தொடர்ந்து வரும் தாக்குதலில், புலிகள் 10 பேர் இறந்தனர். கொழும்புத்துறையில் உள்ள புலிகளின்பதுங்கு குழிகளையும் ராணுவத்தினர் தகர்த்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications