"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
எங்களைப் புறக்கணித்தால் ... வைகோ எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அரியலூர் (திருச்சி):
மாநிலக் கட்சிகளின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தினால் தீவிரவாதம் தலைவிரித்தாடும் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப்பேசுவது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிடக் கூடாது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நான்கண்டிப்பாய் குரல் கொடுப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவது எங்கள் கடமை. அதற்காக தனி ஈழம் கொடுங்கள் என்றுவாஜ்பாயிடம் நாங்கள் கேட்கவில்லை. மாநிலக் கட்சிகளை பிரதமர் வாஜ்பாய் அரவணைத்துச் செல்ல வேண்டும்.அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
பிராந்தியக் கட்சிகளின் துணையோடுதான் வாஜ்பாய் ஆட்சி நடத்துகிறார். காங்கிரஸ் ஆட்சி செய்த தவறினால்காஷ்மீரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
அவர்கள் ஆட்சி காலத்தில் பிராந்தியக் கட்சிகளைப் புறக்கணித்து நடந்து கொண்டதால்தான் காஷ்மீரில் வன்முறைதற்போதும் தலைவிரித்தாடுகிறது.
பிராந்தியக் கட்சிகளின் உணர்வுகளை அடக்கினால் இங்கும் அந்த தீவிரவாதம் வளர்ந்திருக்கும். மதிமுக நடத்தும்ஈரோடு மாநாட்டில் பல கோரிக்கைகள் வைப்போம். அதில் இலங்கைத் தமிழர் நலன் பற்றியும் ஒரு தீர்மானம்இயற்றப்படும் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications