தமிழகத்தில் இன்று
கிடைச்சாச்சு ஆபீஸ்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
நடிகை மனோரமாவின் டப்பிங் தியேட்டர் தமிழக காங்கிரஸ் அலுவலகம் ஆகப் போகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகம்சென்னை மைலாப்பூர் லஸ் கார்னர் அருகில் செயல்பட்டு வந்தது.
திண்டிவனம் ராமமூர்த்தி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அந்த அலுவலகத்தை பூட்டினார். அலுவலகத்தில் இருந்தமேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்-தை-யும் எ-டுத்-துச் சென்-றார். இ-த-னால் அ-லு-வ-ல-கம் இல்-லா-த காங்--கி-ரஸ்"பி-ளாட்-பா--ர" கட்-சி-யா-ன-து.
புதிய தலைவராக நியமிக்கப்பட்ட இளங்கோவன் தற்பொழுது தேனாம்பேட்டையில் உள்ள முன்னாள் எம்.பி அன்பரசு வீட்டில்தற்காலிக அலுவலகத்தை திறந்து அங்கிருந்து செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் அலுவலகத்திற்கு கடந்த ஒரு வாரமாக இடம்தேடப்பட்டது. மந்தைவெளியிலும், கீழ்பாக்கத்திலும் இடம் பார்க்கப்பட்டது.
இறுதியாக தற்பொழுது தேனாம்பேட்டை சீதம்மாள் காலணியில் உள்ள நடிகை மனோரமாவின் டப்பிங்தியேட்டர் காங்கிரஸ்அலுவலகத்துக்காக வாடகைக்கு பேசி -முடிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு ஏ.ஸி செய்யப்பட்ட ஹால், சிறிய அளவில் கருத்தரங்குமேடை, போன்றவைகளும் உள்ளன.
டப்பிங் தியேட்டரில் வெள்ளையடிக்கும் பணி நடந்து வருகிறது. ஜூலை மாதம் -முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம்இங்கு -செயல்-ப-டத் தொடங்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications