For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் அடித்துக்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
திண்டுக்கல்லில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்மன்ற மாவட்டச் செயலாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் மணிமாறன்.
இவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரைக் கொலை செய்த கும்பல் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த நான்கு பேரைத் தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.
விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Story first published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]