தமிழகத்தில் இன்று
-ஜோ-டியாய் கம்பி எண்ணும் இன்ஸ்பெக்டர், ஏட்டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நீதிமன்றத்திலேயே ஆள்மாறாட்டம் செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த விபரமாவது:
சென்னை நுங்கம்பாக்கத்தில் பிளாட்பாரத்தில் ஊனமுற்ற பெரியவர் முனுசாமி என்பவர் பெட்டிக்கடைவைத்திருந்தார். அவரது கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி இன்ஸ்பெக்டர் வல்சலம், மற்றும் ஏட்டுநல்லுசாமி ஆகியோர் வற்புறுத்தினார்கள்.
இதை எதிர்த்து அவர் தடையுத்தரவு பெற்றார். ஆனால் அது தெரியாமல் போலீசார் அந்தக் கடையைஅப்புறப்படுத்திவிட்டனர்.
இதனால் முனுசாமி இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கிடையில் அதே இடத்தில் பெட்டிக்கடை வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரைநீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையில் வழக்குத் தொடர்ந்த முனுசாமிக்குப் பதில் வேறு ஒருவரை இன்ஸ்பெக்டர் வல்சலம் மற்றும் ஏட்டுநல்லுசாமி ஆகியோர் ஆஜர்படுத்தினர்.
இதுகுறித்து நடந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர் வழக்குத் தொடர்ந்த முனுசாமிஅல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டது.
உண்மையில் வழக்குத் தொடர்ந்த முனுசாமி நாகர்கோவிலுக்குச் சென்றிக்கிறார் என்பதும் விசாரணையில்கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வல்சலம், மற்றும் ஏட்டு நல்லுசாமிஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பின்னர் சென்னை மத்தியச் சிறையில்அடைக்கப்பட்டனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications