தமிழகத்தில் இன்று
எண்--ணெய் கிண-று-க-ளில் விப-த்-துக்-கு பொறு-ப்-பேற்-று கு-வைத் அமைச்-சர் ராஜி-ன-ா-மா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> குவைத்:
-கு-வைத்-தின் ஒரே மாதத்-தில் 2 எண்-ணெய் கிண-று-க-ளில் விபத்-து ஏற்-பட்-டு 6 பேர்இறந்-த-தைய-டுத்-து அந் நாட்-டின் எண்-ணெய்த்-து-றை- அமைச்-சர் ஷேக் சாட்நசீர் அல்-சபாதன-து பத-வி-யை ராஜி-ன-மா செய்-துள்-ளார்.
இந்-த விபத்-து-க-ளுக்-குப் பொ--றுப்-பேற்-று அவர் தன-து பத-வி-யை ராஜி-ன-மா செய்-தார்.தன-து ராஜி-னாமா கடி-தத்-த-தை சமர்ப்பித்-து-விட்-ட-தா-க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், அர--சே நடத்-தும் மினா அல்-அஹ்மதியில் உள்ளஎண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் க-டந்-த ஞாயிற்-றுக்-கி-ழமை நடந்த வெடி விபத்தில்நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 50 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அரசால் நடத்தப்படும்எண்ணெய் கம்பெனியைச் சேர்ந்த பத்து உ.யர் அதிகாரிகளும் தங்கள் பதவியைராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்
இந்த வெடி விபத்து காரணமாக அந்த ஆலை முழுவதுமாக மூடப்பட்டு விட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது. ஷுபியாஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த வாயுக்கசி-வில் மூன்று பொ-து மக்கள் கொல்லப்பட்டனர்.
தன்-னு-டன் எண்-ணெய்க் கழ-கத்-தின் மூத்-த அதிகாரிகளும் தங்களது பதவியைராஜினாமா செய்து-விட்-ட-தா-க-வும் அ-வர் கூறினார்.
இந்-த ஆலை மூடப்-பட்-ட-தால் பெட்-ரே-ா-லி-ய ஏற்-று-ம-தி-யை கு-வைத் -கு-றைத்-துக்கொண்-டு-ள்-ள-து. ஆனால், உல-கின் எண்--ணய்த் தேவை-யை வளை-கு-ட--ா-வில் உள்-ள பிறஎண்-ணெய் உற்-ப-த்-தி செய்-யும் நா-டு-கள் நிச்-சி-யம் பூர்த்-தி செய்-யும் என்-றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications