தமிழகத்தில் இன்று
மணிப்பூரில் 9 பொதுமக்கள் சுட்டுக்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இம்பால்:
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் டவுன் பகுதியில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கண்மூடித்தனமாய் சுட்டதில் 9 அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர்.இவர்களில் ஒருவர் பெண்.
ஞாயிற்றுக்கிழமை வாகனம் ஒன்றில் 12 க்கும் மேற்பட்ட பயணிகள் பிகார் - அசாம் எல்லைப்பகுதியில் உள்ள ஜிரிபாம் டவுன் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கையில் துப்பாக்கிகளுடன் அங்கு வந்த கும்பல் ஒன்று கண்மூடித்தனமாய்ச் சுட்டதில் வாகனத்தில் இருந்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். காயமடைந்த மேலும் இரண்டு பேர் ஜிரிபாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும்இறந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. அவர்களுக்கு ஜிரிபாம் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் கேள்விப்பட்டதும் உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதி முழுவதும் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications