தமிழகத்தில் இன்று
நெ-டுஞ்-சா-லை-கள் அமைக்-க தமி--ழக்-த-துக்-கு உத-வும் மலே-சி-யா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நெடுஞ்சாலைத் துறைத் திட்டங்கள் குறித்து சென்னையில் திங்கள்கிழமை மலேசிய நாட்டுப் பிரதி-நிதிகள், தமிழக -நடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகா-ரிகளுடன் ஆலோசனை -நடத்தினர்.
மலேசிய நாட்டுக் குழுவினர் அ-மைச்-சர் டத்தோ சாமிவேலு தலைமையில் டத்தோ அப்துல் கலிமன் உளபட 20 பேர் சென்னைவந்துள்ளனர். சென்னைக் கோட்டையில் அவர்கள் தமிழக அதிகாரிகளுடன் நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து வி-ரிவானஆலோசனை -நடத்தினர்.
குளச்சல் துறைமுக மேம்பாட்டுத் திட்டம், சென்னை துறைகம் -முதல் தாம்பரம் வரையிலான மேம்பாலச் சாலை அமைக்கும்திட்டம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் தமிழக அரசின் சார்பில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், வீட்டு வசதித் துறை அமைச்சர்பிச்சாண்டி, தொழில் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட 13 பேர் கலந்து கொண்டனர்.
மலேசியக் குழுவினர் முதல்வர் கருணாநதியையும் சந்தித்துப் பேசுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications