தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

உணவுக் கப்பல் மீ-து பு-லி-கள் தாக்-கு-தல்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இலங்கை:

-யாழ்-பா-ணத்-தில் உள்-ள ரா-ணு-வத்--தி-ன-ருக்-கு உண-வுப் -பா-ருள்-க-ளை ஏற்-றிச் சென்-றகப்-ப-லை விடுதலைப் புலிகள் தாக்-கி-னர்.

விடுதலைப் புலிகள் தங்கள் படகுகளில் வந்து வடக்கு யாழ்ப்பாண பகுதிக்குஉணவுப்பண்டங்களை எடுத்துச் சென்ற கப்பலை திங்கள்கிழமை அதிகாலை தாக்கிசேதப்படுத்தியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத் தாக்-கு-த-லில் கப்-பல் பெ-ருத்-த --ச-த-ம-டைந்-த-து.

அந்த கப்பலில் பயணம் செய்த 21 கப்-பல் ஊழியர்களும்காப்பற்-றப்பட்டனர்.சேதப்படுத்தப்பட்ட கப்பலை மீட்டு கரைக்-கு இ-ழுத்-து வ-ரும் பணிநடைபெற்று வ-ருகிறது

ராணுவக் கப்பல் மீது புலிகள் தாக்கி 7 பேர் சாவு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற