தமிழகத்தில் இன்று
ராணுவக் கப்பல் மீது புலிகள் தாக்கி 7 பேர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் ராணுவ வீரர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைஏற்றிச் சென்ற ராணுவக் கப்பலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் தாக்கிஅழித்ததில் 7 பேர் இறந்தனர்.
யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள பாயின்ட் பெட்ரோ துறைமுகத்தில் திங்கள்கிழமைஅதிகாலை 2.30-க்கு இச் சம்பவம் நடந்தது.
இலங்கையின் வட பகுதியில் புலிகளுடன் இலங்கை ராணுவத்தினர் போரிட்டுவருகின்றனர். அவர்களுக்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து உணவு மற்றும்அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு எம்வி மெர்செஸ்யுஹானா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பலில் 28 பேர் இருந்தனர்.
திங்கள்கிழமை அதிகாலை பாயின்ட் பெட்ரோ துறைமுகம் அருகே கப்பல் வந்துகொண்டிருந்தபோது கப்பல் மீது வெடிமருந்துகள் நிரப்பிய படகை விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர் மோதவிட்டனர்.
இதனால், இலங்கை ராணுவத்தினரின் கப்பல் முழுவதும் தீப்பிடிந்து எரிந்தது.உடனடியாக சம்பவ இடத்துக்கு இலங்கை கடற்படையினர் சென்று மீட்புப் பணியைமேற்கொண்டனர். இத் தாக்குதலில் கப்பலில் இருந்த 7 பேர் இறந்தனர். மற்ற 21 பேர்உயிருடன் மீட்கப்பட்டனர்.
கப்பலில், இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுதங்களும், வெடி பொருட்களும் எடுத்துச்செல்லப்படுவதாக தவறாகக் கருதி கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்நடத்தியதாக இலங்கை ராணுவத்தினர் தெரிவித்தனர்.
-முன்-ன-தா-க வந்-த செய்-தி-க-ளின்-ப-டி கப்-பல் மீ-து பு-லி--கள் தாக்-கி-ய-தில் -அ-து பெ-ருத்-தசேத-ம-டைந்-த-தா--க-வும் 21 பேர் மீட்-கப்-பட்-ட-தா-க-வும் மட்-டு-மே கூறப்-பட்-ட-து. பின்-னர்தான் 7 பேர் இற-ந்-த-து தெரி-ய-வந்-த-து.
யு.என்.ஐ.
உணவுக் கப்பல் மீ-து பு-லி-கள் தாக்-கு-தல்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications