தமிழகத்தில் இன்று
காஷ்மீர் சுயாட்சி தீர்மானம்: மத்திய அரசு முடிவெடுக்கும்-அத்வானி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">காஷ்மீர்:
காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானம் குறித்து பிரதமர் வாஜ்பாய் டெல்லி திரும்பியதும் பேசி முடிவெடுக்கப்படும் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
காஷ்மீருக்கு 1953 ம் ஆண்டுக்கு முந்தைய சுயாட்சி உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறியதாவது:
மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி திரும்பியதும் மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் பற்றி விவாதித்து முடிவுஎடுக்கப்படும்.
மேலும் இப்பிரச்சனை பற்றி பேசி அதை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை. அரசியல் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அத்வானி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications