அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
போலீஸ் கொ-டுத்-த பளார்:
காண-ா-மல் போன கால் மீண்டது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
போதைக்கு அடிமையான வாலிபர் கடற்கரை மணலில் காலை புதைத்துக் கொண்டு காலைக் காணவில்லையே என்று -அ--ழு-து, கூச்சல் போட்டார்.எவ்-வ-ள-வு -சால்-லி-யும் அவர் கேட்-கா-த-தால் போலீ-சார் அவ-ரை தங்-கள் மு-றை-யி-லே-யே "கவ-னித்-த-னர்".
-இந்-த சம்-ப-வ- -கு-றித்-த வி-வ-ரம்:
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் துரை(35). காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி பைத்தியம் பிடித்ததுபோல் காணப்படுவார்.
வியாபாரம் முடிந்ததும் கஞ்சா, சுகர் என்று ஏதாவது போதைப் பொருட்களை உபயோகித்துக் கொண்டிருப்பார்.
தன்னிடம் பணம் இல்லாத சமயத்தில் அவர் வீட்டிலுள்ளவர்களுக்கு அதிக தொந்தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்.
இதற்கிடையே அவர் சம்பவத்தன்று மெரினா பீச்சில் லைட் ஹவுஸ் அருகே கடற்கரை மணலில் தன் இடுப்பளவுக்கு பள்ளம் தோண்டினார்.
பின்னர் அதில் இறங்கி நின்று கொண்டார். தன்னிடமிருந்த கண்ணாடியால் உடம்பெல்லாம் கிழித்துக் கொணடார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து என் கால்களைக் காணவில்லையே என்று அழுது புலம்பி கூச்சல் போட்டார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர் கன்னத்தில் பளார் என்று அறைந்தனர். அடுத்த நிமிடம் தொலைந்த தன் கால்கள் கிடைத்து விட்டது என்றார்.
ஹையா எனக்கு கால்கள் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். போலீசார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications