தமிழகத்தில் இன்று
டெல்லியில் சர்வதேச ஷூ கண்காட்சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
டெல்லியில் சர்வதேச ஷூ கண்காட்சி-2000 நடைபெற உள்ளது. வியாழக்கிழமைதுவங்கும் இக் கண்காட்சி 4 நாட்களுக்கு நடைபெறும்.
பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள இக் கண்காட்சியை தோல் ஏற்றுமதி கவுன்சில்,காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி மையம், தேசிய தோல் வளர்ச்சித் திட்டம்ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
8-வது முறையாக நடைபெறும் இக் கண்காட்சியில் நவீன காலணிகள்,பதப்படுத்தப்பட்ட தோல் பொருட்கள், காலணி தயாரிப்புக் கருவிகள், இயந்திரங்கள்ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.
இந்தியாவிலிருந்து தோல் காலணிப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும்பொருட்டு இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கண்காட்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, மத்திய கிழக்குநாடுகள் , ஆஸ்திரேலியா, ஸ்வீடன், இத்தாலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில்இருந்து சுமார் 170 காலணி தயாரிப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கான அனைத்துவகையான காலணிகளும் இடம் பெறும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications